Skip to main content

Posts

Featured

சம்மாந்துறை நகர அபிவிருத்தி தொடர்பில்

சம்மாந்துறை நகர அபிவிருத்தி தொடர்பில் நேற்று [10.08.2018] சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தலைவர் ரவூப் ஹக்கீம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம்,நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்,சம்மாந்துறை பிரதேச சபை  தவிசாளர் நாவ்சாத் உள்ளியிட்ட பலர் கலந்துகொண்டனர். [பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]

Latest Posts

பொக்கிஷ விளையாட்டுப்பிரிவு வன்னி மண்ணில் மாபெரும் விளையாட்டுப்போட்டி ,,,,,,,,,,,!

ஞானசாரவுக்கு பொது மன்னிப்புக் கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

சகோதரரை கொலை செய்த நபருக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பில் 95 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய முதியவர்

உங்கள் ஒரு நாள் செலவை அம்பலப்படுத்த வேண்டும்: ஜனாதிபதிக்கு சவால்

கந்தளாயில் மூக்கு கண்ணாடி விநியோகம் (கண் பரிசோதனை இலவசம்)

நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி சியாமா சுஹாவுக்கு தொடரும் கெளரவிப்புக்கள்...

பெண்ணொருவரை தாக்கிய நான்கு இளைஞர்கள் விளக்கமறியலில்

இளவயதுத் திருமணம் தொடர்பிலான செயலமர்வு

கிண்ணியாவில் தங்கம் தேடி படையெடுக்கும் மக்கள்! இறுதியில் ஏற்பட்ட நிலை