பொக்கிஷ விளையாட்டுப்பிரிவு வன்னி மண்ணில் மாபெரும் விளையாட்டுப்போட்டி ,,,,,,,,,,,!
பொக்கிஷ விளையாட்டுப்பிரிவு வன்னி
மண்ணில் எட்டாம் வகுப்பு மாணவ ,
மாணவிகளுக்கான எமது பாரம்பரிய
விளையாட்டொன்று 9 ம் மாதம்
ஆரம்பிக்க உள்ளோம் !
விடுமுறை முடிந்து பாடசாலைகள் ஆரம்பித்ததும்
ஆரம்பிக்கப்படும் ! விளையாட்டுத்துறை ஆசிரியர்கள்
அதிபர்கள் ,ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன்
ஆலோசனைகள் நடாத்தப்பட்டு மாவட்டமும் வலயமும்
தெரிவு செய்துள்ளோம் !
பாடசாலை ஆரம்பித்ததும் போட்டிக்கான பொக்கிஷ
படிவங்கள் வழங்கப்படும்
வேண்டுகோள் -ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியும்
விளையாட்டும் இரு கண்களே !எனவே பொக்கிஷ விளையாட்டுப்பிரிவுக்கு உங்களின் ஒத்துழைப்பை
வேண்டிநிற்கிறோம் !
பொக்கிஷ அனைத்துலகச்செயலகம்
கனடா மொன்றியல்


Comments
Post a Comment