கந்தளாயில் மூக்கு கண்ணாடி விநியோகம் (கண் பரிசோதனை இலவசம்)
(கண் பரிசோதனை இலவசம்)
கந்தளாய் பேராறு -01 அல் தாரிக் வித்தியாலயம்
12-08-2018
அதி சிறந்த கண் பரிசோதகர் மூலம் உங்கள் கண்களைப்பரிசோதனை செய்து கோல்ட் பிரேம் அமைப்பில் தூரப்பார்வை கிட்டப்பார்வை வாசிப்பு கண்ணாடியை ரூபா 650 க்கு உடன் பெற்றுக் கொள்ளலாம்.
அது அல்லாது பரிசோதனைக்கு ஏற்ப ஏனைய கண்ணாடிகளை செய்து கொள்ளவும் முடியும்.
கணினி பாவனையாளர்கள் வாகன ஓட்டுநர்களுக்கு கண்ணாடிகளை செய்து தருவதுடன் இறக்குமதி செய்யப்பட்ட எல்லா வகையிலுமான கண்ணாடி பிரேம் மற்றூம் லென்ஸ் வகைகள் பாவித்த உங்களது கண்ணாடிகளை 30 மு குறைந்த விலைக்குத் திருத்தித் தருவதற்க்கு நாம் தயாராக உள்ளோம்.
உங்களது பாவித்த கண்ணாடிகளின் லென்சுகளை மாற்றவும் பழுது பார்த்துத் தருவதற்க்கும் எம்மிடம் ஒப்படைக்கலாம் .
எங்களது சேவைகளின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் முக்கிய சேவையானது பாவனையாளர்களான உங்களைப்போலியான பரிசோதனையாளரிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் விசுவாசமான முறையில் ஒரு மூக்குக் கண்ணாடியை உஙகளுக்கு பெற்றுத்தருவதாகவும்.
சென் அய் ஒப்டிக்கல் இல .10 கீல்மாடி பீ.ச.க.மிரிஸ்வத்த கம்பகா


Comments
Post a Comment