சவுதி பிரபல மதப்போதகர் அஷ்ஷெய்க்-அல் கர்னி மீது துப்பாக்கி சூடு !!
சவுதி பிரபல மதப்போதகர் அஷ்ஷெய்க்-அல் கர்னி மீது துப்பாக்கி சூடு !!
பிலிபின்ஸ் நாட்டில் சவுதி அரேபியா மார்க்க போதகர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பிலிபின்ஸ் ஸம்போங்கா நகரில் சவுதி அரேபியா மார்க்க போதகர் Shaikh Aaidh Al Qarni அவர்களை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது பொலிஸார் ஆயுததாரியை சுட்டத்தில் அவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதப்போதகர் உடல் நிலை தேரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment