பலாப்பழம் சாப்பிட்டு விட்டு ஸ்பிரைட் குளிர்பாணத்தை அருந்திய 03 முஸ்லிம்கள் மயக்கம் : ஒருவர் மரணம்

பலாப்பழம் சாப்பிட்டு விட்டு ஸ்பிரைட் குளிர்பாணத்தை அருந்திய 04 முஸ்லிம்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் (19) அனுராதபுரம் கஹடகஸ்கிரிய ஈத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
.ஒரு தாயும் தனது மூன்று பிள்ளைகளும் பயணமொன்று மேற்கொண்டிருந்த வேளையில் இவர்கள் பலாம்பழம் உண்டுள்ளனர். அப்போது இவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதினால் அருகில் இருந்தவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17 வயது பெண் நேற்று மரணமடைந்துள்ளதுடன் மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
.உணவு நஞ்சானதினால் இச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.பலாப்பழம் சாப்பிட்டு அதன்பின்னர் கேஸ் அடைக்கப்பட்டுள்ள குளிர்பாணத்தை அருந்தினால் உணவு நஞ்சாகக் கூடிய தன்மை இருப்பதாகவும் சில நேரங்களில் ஒரு நாகப்பாம்பின் விசமளவும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது  எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

.

Comments