அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் ஒரு மாதம் விடுமுறை. முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2 நாள் மட்டும் விடுமுறை.
.
அதேவேளை நோன்பு மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் அவர்களுக்கு வழமைபோல் பாடசாலை நடைபெறும் . ஆகஸ்ட் 18, 19 இரு தினத்தில் மட்டுமே விடுமுறை உள்ளது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது..
அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை நோன்பு மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் அவர்களுக்கு வழமைபோல் பாடசாலை நடைபெறும் . ஆகஸ்ட் 18, 19 இரு தினத்தில் மட்டுமே விடுமுறை உள்ளது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது..

Comments
Post a Comment