பாலமுனையிலிருந்து 21 பெண் மௌலவியாக்கள் இன்று பட்டம் பெறுகின்றனர்.. அல்ஹம்துலில்லாஹ்.

.
ஒலுவில் ஸஹ்வா பெண்கள் அரபிக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று (31.07.2016) ஒலுவில் அல்ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறுகிறது. இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து வந்து மார்க்கக் கல்வி கற்ற 12 தொகுதிகளைக் கொண்ட 105 மாணவிகளுக்கு மௌலவியா (ஷஹ்விய்யா) பட்டம் வழங்கும் இவ்விழாவில் எமது பாலமுனையில் இருந்தும் 21 பெண் மௌலவியாக்கள் பட்டம் பெறுகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்! அவர்களை பாலமுனை மண்சார்பாக வாழ்த்துகின்றோம்.
1. N. சுமையா
2. MH. சித்தி சபா
3. AL. ஜெஸ்மியா
4. MH. சித்தி மர்பா
5. MH. சுஹயிறா
6. HM. பாத்திமா றிஸ்த்திக்கா
7. MP. தஸீலியா
8. MH. தாரிகா
9. W. பாத்திமா அமானி
10. SL. பாத்திமா பஸீஹா
11. MH. சித்தி பர்ஹா
12. UL. பாத்திமா ஹனா
13. MS. பாத்திமா சுஜையா
14. MH. மர்யம் ஷிஃப்கா
15. AH. பாத்திமா நஸூஹா
16. MC. பாத்திமா றுசா
17. J. பாத்திமா சஹானா
18. H. றிக்காஸா
19. MS. ஷுஐமா
20. AG. ஹனூனா
21. AM. றிஸ்மியா

Comments