தலைமுடி உதிர்வதற்கு 'குட்-பை' சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க...2/6



ரோஸ்மேரி எண்ணெய்
ஷாம்புவுடன் முதலில் சேர்க்க வேண்டியது ரோஸ்மேரி எண்ணெயைத் தான். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வலிமை அளிக்கும்.

Comments