இன்றிரவு முதல் 30 ரூபாவால் குறையும் சீனி விலை.

2016/07/18..
சீனியின் இறக்குமதி தீர்வை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
.30 .ரூபாவாக. இருந்த ஒரு கிலோகிராம் சீனிக்கான இறக்குமதி தீர்வை 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டு, 25 சதம் மட்டுமே வரி அறவிடப்பட உள்ளது.


Comments