7 வயதினிலே அல்குர்ஆன் முழுவதையும், மனனம்செய்த இங்கிலாந்து சிறுமி!

தனது ஏழு வயதினிலே அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்திருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமி சகோதரி அல் ஹாபிழா மாரியா
அவர்கள்.

யா அல்லாஹ் இந்த சிறுமியின் அறிவிலும் ஆரோக்கியத்திலும் பரகத் செய்து ஈரலக வெற்றியையும் வழங்குவாயாக...

Comments