இரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..
இரயில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என தெரியுமா?
முதல் இரண்டு எண்கள் அந்த கோச் எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதாகும்.
கீழிருக்கும் வண்டி1998.
மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த கோச்களில் இருந்து இந்த கோச்சின் வரிசை எண் ஆகும்.
உதாரணமாக படத்தில் காண்பிக்கும் 337என்பது அந்தவருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த கோச்சின் எண்ணாகும்.
1998 ல் தயாரிக்கப்பட்ட337 வது பெட்டியாகும்.


Comments
Post a Comment