ஜனாஸா அறிவித்தல்

கந்தளாய் H.M.நௌசாத் ஆசிரியரின் ( நிஜாம் ஆசிரியரின் தம்பி) மாமனாரும் ஜமாலியாவின் மூத்த மனிதருள் ஒருவரான சாஹுல் ஹமீது அப்துல் சமத் அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  (18.07.2016) ம் திகதி அஸர்த் தொழுகையின் பின் ஜமாலியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது...

தகவல் சல்மான் பாரீஸ்

Comments