வெளிநாட்டில் என்ன சிம் பாவிக்கிறீர்கள்- விமான நிலையத்தில் தப்பிக்க இதனைப் படியுங்கள்
சவூதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் அபராதம் கட்டுவதாக WhatsApp Facebook ல் செய்திகள் வலம் வருகின்றன.
அது என்வென்றால் உங்க பெயரில் Post Paid SIM எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் உபயோகம் பண்ணியிருந்தால் அதனுடைய பில் பணம் தான் நீங்க ஊருக்கு போகும் போது அபராதம் கட்ட வேண்டி வருகிறது.
இது கடைக்காரர்கள் செய்யும் வேலை அதானால் எந்த Sim வாங்கினாலும் கடையில் வாங்காதீர்கள் அலுவலகத்தில் வாங்கவும்.
அப்படி உங்க பெயரில் உள்ள சிம்மை அறிய..
STC எனில்> 9988 என்று டைப் செய்து> 900க்கு >அனுப்பவும்…
Mobily எனில்> _ப்ளாங்க_ > 616166க்கு >அனுப்பபவும்…
Zain எனில் > _ப்ளாங்க_ >700123க்கு அனுப்பவும்…
பின்னர் Reply வில் Details வந்து சேரும்.


Comments
Post a Comment