ஒரே வாரத்தில் உங்கள் கல்லீரலை புதியதாக மாற்ற வேண்டுமா? இந்த ஜூஸ் குடிங்க!

நமது உடலின் வெளி பாகம் சுத்தமாக இருக்க வேண்டும், மினுமினுப்பாக, மிருதுவாக, மென்மையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டும் நாம். அதே அளவு உடலின் உள் உறுப்புகளின் மேலும் காட்டவேண்டும்.
நாம் அழகாக இருப்பதைவிட, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

இவற்றில் ஏற்படும் செயற்திறன் குறைபாடுகள் தான் உயிரையும் பறிக்கக் கூடும். இனி, கல்லீரலின் பயன், அவற்றுக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் மற்றும் அதை சுத்தம் செய்ய உதவும் புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்...
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலின் ஆரோக்கியம் அவசியம்:1/6

கல்லீரலின் ஆரோக்கியம் அவசியம்:
கல்லீரலில் தொடர்ந்து நச்சுக்கள் சேர்வது, ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதால், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் எனப்படும் ஈரல் அழற்சி நோய் உண்டாக காரணியாக அமையலாம்.

Comments