அவதானம்; பாக்கிஸ்தானில் இருந்து இலங்கையை குறிவைக்கின்ற ஷியா காபிர்கள்
அன்பு சமூகமே ! பாக்கிஸ்தானிலிருந்து ஷியா விசத்தை இலங்கையில் பரப்புகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களாஅன்மைக்காலத்தில் ஷியாக்களுக்கு எதிராக எல்லோரும் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் . பாக்கிஸ்தானிலிருந்து இலங்கையில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனங்கள், கடைகள், தனி நபர்களுக்கு ஓர் ஆங்கில சஞ்சிகை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது
இவ் சஞ்சிகையில் நோக்கம் ஈரானை ஓர் ஹீரோவாக காட்டுவதும். அஹ்லுஸ்ஸூன்னா முஸ்லிம்களை ISIS தீவரவாதிகளாக சித்தெரிப்பதும். ஷீஆ மத கருத்தை மெது மெதுவாக பரப்புவதுமாகும்
ஷியாக்களுடைய இந்த சஞ்சிகை விநியோகம் மிக்க அதிக செலவிலும் மிக பாதுகாப்பாகவும் இடம் பெறுகிறது
நிறுவணங்கள், மற்றும் தனிப்பட்டவர்களது முகவரிகள் பெறப்பட்டு தபால் மூலமாக இவ் ஷியா விசம் விநியாகிக்கப்படுகிறது
அன்பு சமூகமே ! உங்களை காபிர்களாக்க அதிகமான சூழ்ச்சி செய்து இந்த ஷியாக்கள் பாடு படுகன்றனர். இவர்களிடம் எச்சரிக்கயாய் இருங்கள்

Comments
Post a Comment