தெமட்டகொடையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற உத்தரவு".
தெமட்டகொடை, “மாட்டு மடுவம்” அண்டிய பிரதேசத்திலுள்ள சட்டவிரோத குடியிருப்புக்களையும் ;கட்டிடங்களையும் அகற்ற சட்ட ;நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ;அமைச்சர் பைசார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார்.
.இதேவேளை கொழும்பு .நகரிலுள்ளள; வெற்றுக் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் ;திட்டங்களை தயாரிக்குமாறும் அமைச்சர் பைசார் முஸ்தபா கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
.கொழும்பு மாநகர சபையின் ;கீழ் இயங்கும் மருதானை, கொள்ளுப்பிட்டி, சந்தைக் கட்டடத்தொகுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள “மாட்டுமடுவம்” (மாடறுக்கும் இடம்) ;ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மாநகர ஆணையாளர் கே.ஸ்ரீ.அநுரவுக்கு ;இவ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Comments
Post a Comment