நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
கல்வியை கற்பவனாக இரு, அல்லது கற்றுக் கொடுப்பவனாக இரு, அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு, நான்காவது நபராக மட்டும் இருக்காதே"
.
இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கல்வி மற்றும் வாசிப்பை ஊக்குவிப்பதற்காக கழுதையின் மூலம் நடமாடும் நூலகத்தை ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
சீனா தேசம் சென்றாவது சீர் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள்


Comments
Post a Comment