சற்றுமுன்னர் ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு : பலர் பலியானதாக தகவல்...

ஜெர்மனியில் முனிச் நகரின் வணிக வளாகம் ஒன்றில் சற்றுமுன்னர் மர்மநபர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 இதில் பலர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Comments