தி/ பேராற்று முஸ்லிம் மகா வித்தியால மாணவர்ள் மற்றுமொரு சாதனை..
தி/ பேராற்று முஸ்லிம் மகா வித்தியால மாணவர்களின் மற்றுமொரு சாதனையாக,இவ்வருடத்தக்கான மாகாண மட்ட குண்டு எறிதல் போட்டியில் முதல் இடத்தை பெற்று பாடசாலை பெயரை மேலோங்க வைத்த மாணவிக்கு
கந்தளாய் பேராற்று வெளி நியூஸ் சார்பாகவும் எமது மனமார்ந்த வாழத்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்..
Comments
Post a Comment