றிசாத் பதியுதீனை சந்தித்த ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவின.முல்லை இலங்கை


.


இலங்கைக்கு வருகை தந்துள்ள  ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் றிசாத் பதியுதீனை, இன்று (27/07/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.


இந்த  சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி, விவசாயம் மற்றும் இன்னோரன்ன  துறைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பில், தமது அனுபவங்களையும், செயன்முறைகளையும்   அமைச்சரிடம்  குழுவினர் விளக்கியமை  குறிப்பிடத்தக்கது.

Comments