கந்தளாய்: மஸ்ஜிதுல் தௌபீக் திறப்பு விழா,.,


திருகோணமலை கந்தளாய் பேராறு பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுன் தௌபீக் பள்ளிவாயல் திறப்பு விழா இன்று செவ்வாய்கிழமை (31) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.              

சவூதி அரேபியா நாட்டின் தனவந்தர் தௌபீக் அல் அஸீம் ஜிவைரிம் என்பவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

அதனை தௌபீக் அல் அஸீம் ஜிவைரிம் பிரதம அதிதியாககலந்து கொண்டு திறந்து வைத்தார்.                    

இந்நிகழ்வுகளில் பள்ளிவாயல்களின் தலைவர், பிரதேச பிரமுகர்கள் உலமாக்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments