.இன்றுமாலை சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

.கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்திருக்கும் கண்டி-கொழும்பு பாத யாத்திரை நாளை கண்டி நகர எல்லையில் கெடம்ப மைதானத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில்.


Add caption
..இன்று கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும்;கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் சர்வமத பிரார்தனைகளில் ஈடுபட்டனர்

பெளத்த விகாரை , இந்து கோவில் , கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவைகளில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று இரவு எட்டு முப்பது மணியளவில் கண்டி மீராமக்கம் பள்ளிவாயலுக்கு சென்றதாக எமது மடவளை நியுஸ் நிருபர் குறிப்பிட்டார்


.
அங்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மீராமக்கம் பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்தனை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

.


Comments