பேராற்று வெளி சாஹீரா பாலர் பாடசாலையின் பழைய மாணவர்கள்..
இன்றைய மாணவன் நாளைய தலைவன்...!
உங்களால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் .


Comments
Post a Comment