காஷ்மீரம் என்பது இந்தியாவைச சேர்ந்த்தா இல்லையா?? என்று கேட்டால் இல்லை என்பதே பதில் ஆகும்..இலங்கை,நேபாள் ஏன் ஆக்கிரமிக்க படவில்லை??

காஷ்மீர் இணைப்பு என்பது காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இணைக்க முடியாது..என்பதை அறிவோமா??
காஷ்மீரம் இந்திய பார்ப்பணீய அரசுக்கு கட்டுப்பட்டதாக யாரும் கருத வேண்டாம்..

இந்திய பார்ப்பணீய அரசு வேண்டுமென்றே ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளது என்பதை இந்து தேச மக்கள் சாதி,மத வித்தியாசமின்றி ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்..
அது சரி .

1).அப்படியென்றால் ஏன் இந்திய பார்ப்பணீய அரசு காஷ்மீரை ஆக்கிரமிக்கவும் ,அடக்கியாளவும் பேராசைப்படுகிறது..
2) 1947 இல் பொது வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட இந்திய ஆட்சியாளர்களின் வாக்குறுதியை ஏன் இந்திய பார்ப்பணீய ஆட்சியாளர்கள் ஏன் காற்றில் பறக்க விட்டனர்?? ஏன் தெரியுமா??
காஷ்மீரை ஆக்கிரமித்த தால் பார்ப்ப்பணீயத்திற்கு கிடைக்கும் லாபம் என்ன??
1) காஷ்மீர் ஒரு புகையும் நெருப்பு..அது அணையக்கூடாது என்பதே ஆகும்..
2) இதன்மூலம் இந்திய பாகிஸ்தான் போர் நடக்க வேண்டும்.. பாகிஸ்தான் இந்தியாவை தாக்க வேண்டும்!!

3)இந்து முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டு மக்கள் சாக வேண்டும்..
4) பாகிஸ்தானை தீவிரவாதிகளாகவும் எதிரிகளாகவும் இந்து பாமர மக்களிடம் சித்தரிக்க இது மிகவும் அவசியம்?..

5)அப்பாவி காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் வாழும் அப்பாவி முஸ்லிம்களை கொன்று விட்டு இந்திய ராணுவம் தீவிரவாதிகளை கொன்றதாக சொல்லி ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளும்,காசோலைகளும், பதவி உயர்வுகளும்... இந்திய ராணுவத்தை பார்ப்பணீயன் கட்டுப்பாட்டில் வைக்க பார்ப்பண ஆதரவு கொள்கையை திணிக்க இவை யாவும் அவசியமாகிறது..

6) காஷ்மீரை வைத்து ராணுவத்தினர் அடையும் செலவுகள் மற்றும் கொள்ளை லாபமே இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவரும் முக்கிய காரணியாகும்..
7) இவை யாவும் இந்திய பார்ப்பணீய அரசியல்,அரசு தலைவர்கள் அறிந்தே வருகின்றனர் இருப்பினும் ஊரான் மனைவியை தன் இன நம்பூதிரிக்கு அடிமையாக்கும் கொள்கையே.. காஷ்மீர் என்ற அன்னிய அண்டை நாட்டை இந்தியாவின் ஒரு பகுதி என்று கூறுவதும் அப்பட்டமான பொய்யாகும்..

Comments