எனது தந்தை முன்னால் அமைச்சர் MEH மஹரூப் படு கொலை செய்யப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள்(1997-07-19) பூர்த்தியாகின்றன






அத்தோடு என் தந்தையோடு சேர்த்து படுகொலை செய்யப்பட்ட மர்ஹூம் மன்சூர்(சாரதி) மற்றும் அவரின் 7 வயது மகன்,மர்ஹூம் உஸ்மான் (நிந்தவூர் ) மர்ஹூம் அஸ்ஸதுல்லாஹ்(பொலிஸ்) ,மர்ஹூம் லத்திப் மாஸ்டர் ஆகியோரை உங்கள்் துஆக்களில் சேர்த்துகொள்ளுங்கள்
On this day 19 years ago (1997-07-19 ) my father former minister M.E.H. MAHAROOF was murdered by unknown persons along with marhoom mansoor (driver ) his 7 year old son ,marhoom usman (ninthavoor),marhoom assathullah (police) and marhoom latheef (teacher) please include them in your valuable dua


நன்றி Imran Maharoof MP

Comments