இன்றைய தினம் தரம் 05 ம் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றுக்கொண்டுருக்கும் மாணவச் செல்வங்களுக்கு எங்கள் கந்தளாய் பேராற்று வெளி நியூஸ் மீடியா மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
அத்துடன் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த நினைவாற்றலுக்கும் பரீட்சையில் சித்தியடைவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போம். ஆமீன் .
Comments
Post a Comment