சிலாபம்... 16 வயது பாடசாலை மாணவி தூக்கிலிட்டு தற்கொலை.
சிலாபம் - கடுபொத பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது வீட்டில் உள்ள அறை ஒன்றிலே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
16 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.
உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாப மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment