மைத்திரியின் இணையத்தளத்திற்கு ஆட்டம் காட்டிய 17 வயது இளைஞர்!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக (hacking) கூறப்படும் வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments