1990 இல் புலிகளினால் உடைக்கப்பட்டு அண்மையில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் உடைப்பு
இளைஞர்களே! உலமாக்களே! இது உங்கள் கவனத்திற்கு!
எமக்குச் சொந்தமான எமது இறை இல்லத்தின் மீது இனவாதிகளின் ஆக்ரோஷம் தலை தூக்கி உள்ளது. நமது இறை இல்லத்தை மீள திறப்பதற்கு தடையாக நிற்கிறார்கள்.
நமது சகோதரர்களினால் இரண்டு வாரங்களாக புணர் நிர்மாணிக்கப்பட்டு பூர்தியான நிலையை அடைந்த ” அம்பாறை மாவட்டம்புட்டம்பை மஸ்ஜிதுல் ஜலாலியா” இனம் தெரியாத காடையர்களினால் நேற்று (23) இரவு மீண்டும் உடைக்கப் பட்டுள்ளது.
அன்று விடுதலைப் புலிப் பயங்கர வாதிகள் உடைத்தார்கள். இன்று யார்???
நம் முன்னோர்களினால் நிர்மாணிக்கப்பட்டு ஐவேளை தொழுது ஆண்டு வந்த இவ் இறை இல்லத்தில் நாம் மீண்டும் தொழ நினைப்பது தவறா
எம் முன்னோர்களின் தொப்புள்க் கொடி புதையுண்ட இப் பூமியை நாம் கேட்பது தவறா?
வயலுக்கு வருவோர், பயணிகள் என பலர் பலர் இந்த இறை இல்லத்தின் பயனை அடைந்திருக்கிறார்கள். நாமும் அதைத்தான் கேட்கிறோம்
ஐவேளை தொழுவதற்கு நாம் இந்த இறை இல்லத்தை பயன்படுத்த வேண்டும். அடுத்தவர்கள் சாப்பாட்டை நாம் புடுங்க வில்லை. நமது சாப்பாட்டை அடுத்தவன் புடுங்க விடவும் கூடாது.
உலமாக்களே! இழைஞர்களே! புத்தி ஜீவிகளே! விழித்து எழுவீர் எமது இல்லம் எமக்கானதே!
குறிப்பு – இப்பள்ளி பிரதேசமானது முஸ்லிம்களின் பூர்வீக இடமாகும். இப்பிரதேசத்தில் முஸ்லிம்களே குடியிருந்தனர். 1990 காலப்பகுதியில் இரவு நேரமொன்றில் நுழைந்த புலிகள் சுமார் 10க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.
எஞ்சியவர்கள் அக்கரைப்பற்றுக்கு பலத்த காயங்களுடன் உயிர் தப்பி வந்து தஞ்சம் அடைந்தனர்.
தற்போது இப்பிரதேசமானது தமிழ் சகோதரர்களின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்களின் காணிகள், வயல்கள், பள்ளிவாசல் என்பனவற்றை தமிழ் சகோதரர்கள் பிடித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள்.
25 வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இப்பள்ளிவாசல் முஸ்லிம்களினால் துப்பரவு செய்யப்பட்ட போது பிடிக்கப்பட்ட புகைப்படம்

Comments
Post a Comment