கடவை ஊழியர்கள் வேலை நிறுத்தம். மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி தாய், 2 குழந்தைகள் பரிதாப மரணம்.
குருநாகல், கனேவத்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாதில் மூவர் பலியாகியுள்ளனர்.
.
வேரகல பிரதேசத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு பலியாகியுள்ளதுடன் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
.
தற்பொழுது நாடு முழுதும் பல இடங்களில் ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்க து

Comments
Post a Comment