23 இலட்ச ரூபா பணத்தை கண்டெடுத்த ஊடகவியலாளரின் நடவடிக்கை...
- ஜே.எம்.ஹபீஸ்-
தாய்லந்து பெண்மணி ஒருவரின் 23 இலட்ச ரூபா பணத்தை அவருடைய தங்குமிடம் தேடிச்சென்று ஒப்டைத்த ஒரு ஊடக வியலாளர் பற்றி பாராட்டுத்தெரிவிக்கப்பட்டது’(12.8.2106)
மாத்தலை –தம்புள்ள பிதேசத்திலுள்ள காஞ்சனாகுமார ஆரியதாச என்ற ஊடகவியலாரே மேற்படி 23 ,லட்ச ரூபாயை உரியவரிடம் ஒப்டைத்தவராகும்.
இலங்கையிலுள்ள காட்டு யனைகள் தொடர்பான ஒரு ஆய்விற்கு ,இலஙகை வந்திருந்தபோது ஊடக வியலாளரான காஞ்சனாகுமார ஆரியதாவையும் சந்திக்கச்சென்றுள்ளார்.
அவ்வழியலேமேற்படி தமது கபையை பணத்துடன் தவறவிட்டுள்ளார்.
ஆனால் அ எங்கு எப்ப இத்தவறியது எனத் தெரியாது அவா துயரப்பட்டு இருந்தபோது அவரைத் தேடிச் சென்று மேற்படி பணப்பயை ஒப்டைத்தார்.


Comments
Post a Comment