இன்று (26) கந்தளாய் பேராற்று வெளி சாஹிரா பாலர் பாடசாலைக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குதல்..
இன்று (26) தி/சாஹிரா பாலர் பாடசாலையில் இப்பாடசாலைக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கிவைத்த ரெக்டோ அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான Mr. அஸார் அவர்களுக்கு பாடசாலையின் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மக்களினால் கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்வில் தி/பேராத்துவெளி மு.ம.வி.அதிபர் சரஸ்தீன், ஒய்வுபெற்ற அதிபர் ஹனீபா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெசீல் மௌலவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் DR.அருண சிறிசேன அவர்களின் இணைப்புச் செயலாளர் சல்மான் பாரிஸ், ரெக்டோ அமைப்பின் செயலாளர் இர்பான் பேராத்துவெளி ஜூம்மா பள்ளி செயலாளர் சுகைப் அஜ்மல் மௌலவி (DO) மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்
இந்த பாடசாலைக்கு இலவச மின்சாரம் வழங்கிய ரெக்டோ அமைப்பின் தலைவர் அஸார் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் பேராத்துவெளி மக்களின் நன்றிகள்
இந்த பாடசாலைக்கு இலவச மின்சாரம் வழங்கிய ரெக்டோ அமைப்பின் தலைவர் அஸார் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் பேராத்துவெளி மக்களின் நன்றிகள்





Comments
Post a Comment