தன் உயிரை நீத்து 282 பயணிகளை காப்பாற்றிய “ரியல் ஹீரோ” முகம்மது காசீம்
தி ரியல் ஹீரோ ஜாசிம் முஹம்மது….!!
கேரளாவிலிருந்து துபாய் சென்ற விமானம் தரை இறங்கும் போது விபத்திற்குள்ளானதில் தீயணைப்பு படை வீரர்கள் மிக துரிதமான முறையில் தீயையும் அனைத்து மீட்பு பணியிலும் ஈடுபட்டு எவ்வித உயிரிழப்புமின்றி 282 பயணிகளையும் காப்பாற்றினர்.
இப்பணியில் தன்னையே அர்பணித்து 282 பயணிகளை மீட்கும் பணியில் மும்முரமாய் ஈடுபட்ட ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் உயிரிழந்து விட்டார்.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்…)
282 பேரின் உயிரை காப்பாற்றி தன்னை அர்பணித்த ஜாசிம் முஹம்மது அவர்களை பயணிகள் மட்டுமின்றி இந்திய துபாய் மக்கள் உண்மையான ஹீரோவாக போற்றுகிறார்கள்.
அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் உயரிய அந்தஸ்தை தருவானாக….

Comments
Post a Comment