இரண்டு மாதங்களில் 40 கத்திகளை விழுங்கிய நபர்...
இரண்டு மாதங்களுக்குள் 40 கூறிய கத்திகளை விழுங்கிய நபர் ஒருவரின் வயிற்றில் இருந்த அவைகளை சத்திர சிகிற்ச்சை மூலம் இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இந்தியாவின் வடக்கே பஞ்ஞாபில் பொலிஸ் கான்ஸ்டபலாக பணிபுரியும் 42 வயது நபர் இவ்வாறு கத்திகளை விழுங்கியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டமையால் இவர் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவருக்கு தற்போது கவுன்சிலிங்க் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Comments
Post a Comment