60 இலட்ச போதைப் பொருளை எடுத்து வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்கவில் சிக்கினான்.

சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்ட வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் பயணப் பொதி சோதனையிடப்பட்டதை அடுத்து 678 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Comments