இரசாயன நிறுவனமொன்றில் தீ!

இரசாயன நிறுவனமொன்றில் தீ பரவியுள்ளாதாக தகவல் கிடைத்துள்ளது.

பேலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இன்று மாலை பரவிய தீயானது இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

தொடர்ந்து வரும் தீயினால் குறித்த நிறுவனத்தின் வாகனங்கள் உற்பட பெருமதி மிக்க சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments