நுவரெலியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!
நுவரெலியா கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 12.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியில் பயணித்த லொரி ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொரியின் சாரதி கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment