புனித மக்கா ஹரம் ஷரீபில் தவாபில் ஈடுபடும் ஹாஜிகள்
தற்போது புனித மக்கா, ஹரம் ஷரீப் ஹாஜிகளினால் நிறைந்து கானப்படுகின்றது. உலக நாடுகளில் இருந்து வரும் ஹாஜிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக்கானக்கூடியதாக உள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஸஊதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது.
மக்காவிற்குள் ஏனைய பகுதியில் வசிப்பவர்கள், இகாமாவுடன் இருப்பவர்கள் கடுமையான சொதனைக்கு உட்படுத்தப்பட்டு; சிலருக்கு அனுமதியும், மற்றும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றது.




Comments
Post a Comment