பிரபல தேரரை சந்திக்க சென்ற ஜனாதிபதிக்கு கிடைத்த ரெட் சிக்னல் ...!!
ஜனாதிபதி மைத்ரி கொழும்பு 7 அமைந்துள்ள பிரபல விகாரை ஒன்றுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அது அந்த விகாரையின் பிரதம விகாராதிபதி அவர்களை சந்திக்கவாகும்.
அரசாங்கத்தை நேரடியாகவே விமர்சனம் செய்யும் அந்த தேரருக்கும் ஜனாதிபதிக்கும் இடயேயான சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஒருமணித்தியாளத்துக்கும் அதிகமாக இடம்பெற்றுள்ள இந்த கலந்துரையாடலில்
நாட்டில் ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை,புதிய அரசியல் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ள தேரர் கடைசியாக ஜனாதிபதிக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
நீங்கள் வயல்களில் இறங்கி விவாசாயம் செய்துள்ளீர்கள் நாட்டின் இறையானமைக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளை நீங்கள் அனுமதித்தால் நாங்கள் நேரடியாக உங்களை எதிர்க்க வேண்டிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment