ஜும்மா பள்ளிவாசலின் மாடியிலிருந்து விழுந்த எஸ்.எம். பைசால் வபாத்.
ஜும்மா பள்ளிவாசலின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்த நபர், ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், சிகிச்சை பலனின்றி மரணமானார்.
வெளிமடைப் பகுதியின் குருதலாவை ஜும்மா பள்ளிவாசலிலேயே, நேற்று முன்தினம் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொமர்சல் வங்கியின் அக்கரைப்பற்று கிளை முகாமையாளரான 43 வயது நிரம்பிய எஸ்.எம். பைசால் என்பவரே மரணமானவராவார்.
விடுமுறையில் வீடு வந்திருந்த, வங்கி முகாமையாளர் மார்க்க கடமைகளை நிறைவேற்ற ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்றிருந்த போதே, இரண்டாம் மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக இவர் பொரலந்த அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, மரணமானார்.

Comments
Post a Comment