திருமலை அலஸ் தோட்டத்தில் விபத்து லொறியுடன் சாரதி தப்பியோட்டம்
இன்று வியாழன் பிற்பகல் புல்மோட்டை வீதி அலஸ் தோட்டம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் லாரியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .



Comments
Post a Comment