கந்தளாயில் ஐந்நூறு மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை(5) கைது செய்துள்ளதாக கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பண்டாரகம மாவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஐந்நூறு மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருப்பதாக கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்ததாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்று சனிக்கிழமை(6) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment