சிங்கலே சஞ்சிகை வெளியானது !!
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் "சிங்கலே" சஞ்ஞிகை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கலே அமைப்பு வெளியிட்டுள்ள சிங்கலே சஞ்ஞிகையை நாடு முழுவதும் வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சஞ்ஞிகையின் முதல் பிரதிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட தேரர்கள் சிலருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment