மூதூர் தளவைத்தியசாலைக்கான கவனஈப்பு போராட்டத்திற்கு தரம் A வெற்றி ?
எமது மூதூர் மக்கள் சுமார் 12 நாட்களாக தளவைத்தியசாலையினை ஏ தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் ஆளனி மற்றும் வளப்பற்றாக்குறை என்பன கருப்பொருளாக கொண்டு தொடர்ச்சியாக நடாத்திய கவனஈர்ப்பு போராட்டத்திற்கான வெற்றி எப்போது கிடைக்கும் என்று இதற்காக வியர்வை சிந்திய வீதியில் இறங்கி போராடிய மூதூர் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .
இதன் வெற்றி நிச்சயமாக பிரதேச வேறுபாடுகள் இன்றி சுயநலத்திற்கு அப்பால் வழங்கப்பட வேண்டும் .
இதற்காக பிரதேசங்களுக்கிடையில் பிரச்சினைகளை உண்டாக்கத் துடிக்கும் மற்றும் மூதூர் தளவைத்தியசாலையின் வெற்றிக்கு தடையாக இருக்கும் தீய சக்திகள் சமூகத்திற்கு இணங்காட்டப்பட வேண்டும
றபீக் சர்றாஜ்
மூதூர்

Comments
Post a Comment