தாமதித்தால் உயிர்களை இழக்க நேரிடலாம்
SAITM என்றழைக்கப்படும் தனியார் மருத்துவக்கல்லூரியினை மூடிவிடவேண்டும் என்ற அழுத்தங்கள் பல்வேறு முகாம்களிலும் வலுத்து வருகின்ற வேளை….
இதனை ஆரம்பிக்கும் போது உயர்கல்வி அமைச்சராகவும் இதற்கான அனுமதி வழங்குதலில் இடம்பெற்ற inside deals இல் பிரதான பங்காளியாகவும் செயற்பட்ட SB திசனாயக்க இப்போது அதற்கு ஆதரவான தனது குரலை மீண்டும் உயர்த்தியுள்ளார்!
ஒரு தேசத்தின் கல்வியை உன்னத திசையினை நோக்கிச்செலுத்துவதற்கு கல்விக்கு பொறுப்பான அமைச்சராவது தரமான கல்வித்தராதரம் கொண்டவராக இருக்கவேண்டுமல்லவா?
SB திசனாயக்க போன்ற அரசியல் வங்குறோத்து நிலையில் உள்ள டீலர்கள் இலங்கையின் கல்விக்கு ஆற்ற முடிந்த உன்னத சேவை யாதெனில் SAITM போன்ற மனித உயிர்களோடு விளையாடுவதற்கான பயிற்சி கல்லூரிகளை உருவாக்கியதே!
கபொத உயர்தரம் கூட உருப்படியாக சித்தியடையாதவனும் வைத்தியனாகலாம் என்ற SAITM இன் வியாபார தந்திரத்திற்கு அனுசரணை வழங்கியது கடந்த அரசாங்கத்தின் மாபெருந்தவறாகும்.
உயிரோடு விளையாடும் வணிகநோக்கம் மட்டுமே கொண்ட தனியார் வைத்தியசாலைகளையும்….
தகுதியற்ற இவ்வாறான போலி வைத்தியர்களின் உருவாக்கத்தினையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது பாரிய சமூகப்பொறுப்பாகும்!

Comments
Post a Comment