சவூதி மற்றும் லெபனானுக்கு தொழிலுக்கு சென்ற இவர்கள் உயிரிழந்து விட்டார்கள்.. உறவினர்கள் வேளிநாட்டமைச்சை உடன் தொடர்பு கொள்ளவும்.
இலங்கையில் இருந்து சவூதி மற்றும் லெபனான் நாடுகளுக்கு தொழிலுக்கு சென்று அங்கு இறந்துள்ளதாக லெபனான் மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்களினால் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் இறந்துள்ள திருமதி பீரிஸ்கே சந்திரிகா பிரியந்தி (கடவுச்சீட்டு இலக்கம் N 4183272)
லெபனானில் இறந்துள்ள திருமதி கலுவகே அசிலின் (கடவுச்சீட்டு இலக்கம் N 3662097) அல்லது டிங்கிரியலாகே அசிலின்
மற்றும் திருமதி ஹேவா தொன்செலாகே பத்மலதா (கடவுச்சீட்டு இலக்கம் N 4577679) அல்லது இந்திரா கொடிகார ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் அல்லது உறவினர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் உடனடியாக கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு – 01 என்ற முகவரிக்கு வருகை தரவும் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இல : 0112437635 / 0115668634,
தொலைநகல் : 0112473899

Comments
Post a Comment