யாழ்.மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை பூட்டு!
யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment