தம்புள்ளை உயன்வத்தை புராண விகாரையில் தீ விபத்து ..
தம்புள்ளை உயன்வத்தை புராண விகாரையில் ஏற்பட்ட தீ விபத்தில் விகாரைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
Comments
Post a Comment