வனப்பகுதியொன்றில் தீ பரவல்
பலாங்கொடை கிரிமெட்டிதன வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக காவற்துறை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment