யோஷிதவின் பாட்டி நிதி மோசடி பிரிவில் ஆஜர்!

இன்று யோஷித ராஜபக்சவின் பாட்டி  நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளையில் உள்ள வீடு காணி தொடர்பில் வாக்குமூல அளிப்பதற்காகவே யோஷிதவின் பாட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 26-ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜாகியிருந்தார்.

இன்று ஆஜரான யோஷிதவின் பாட்டி வாக்குமூலம் வழங்கியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments